கடையில் மயங்கி வீழும் நானும்............
நான் ஒரு கடையினுள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். அச்சமயம் நான் கடையினுள் உள்ள பெட்டியின் மேல் ஏறி நின்று பலருடன் உரையாடினேன். அங்கு வந்த இரு தமிழ்ப்பெண்கள் மற்றும் வாலிபர் ஒருவரை நான் பார்த்தேன். பின்னர் திடீரென தரையில் அலறியவாறு வீழ்ந்தேன்.இக்கனவினை இன்று மதிய நித்திரையின் போது கண்டேன். இன்று விக்டோரியா டே (Victoria day) என்ற காரணத்தினால் எனது வேலைத்தளத்தில் விடுமுறை விட்டுருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எழுதும் போது நேரம் 5:56 PM.
திங்கள், 18 மே, 2009
ஞாயிறு, 17 மே, 2009
அனுபவம் புதிது
கனடாவில் ஒரு தமிழ்ப் பிச்சைக்காரர்..............
நான் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் பின்ச் (Finch) தெருக்களினூடாக நடந்துவந்துகொண்டிருந்த சமயம் ஒரு தமிழர் என்னையே பின்பற்றிவந்தார். நான் புலோக் ஃபஸ்டர் (Blockbuster Video) கடைக்குள் நுழைந்ததும் என்னிடம் வந்து "நீங்கள் தமிழே" என வினவினார். நானும் கூறினேன் ஆமாம் என்று.பின்னர் கேட்டார் நீங்கள் பக்கத்தில் உள்ள விடுதிக்கட்டடத்திலா குடியிருக்கின்றீர் என்று. நான் "இல்லை" என்றேன். அவர் சற்று வயது போனவர், அவரது மீசை நரைத்து இருந்தது. அன்று என்னை விட்டுச் சென்றார் அவர், ஆனால் ஒருநாள் அதே நபரை நான் எனது தாயுடன் டாலர்ஸ்டோரில் (Dollar Store) பொருட்கள் வாங்கச் செல்லும் வேளை சந்தித்தேன். அங்கு வந்த அவர் எம்மிடம் "நீங்கள் தமிழே" என வினவினார். பின்னர் "என்னட்ட பஸ் டோக்கன் (Token) இல்லை"எனவும் "சில்லறை இருக்கே" எனவும் கேட்டார். அதற்கு நான் "நீங்கள் homeless ஆ" என வினவினேன். அவர் இல்லை எனப் பதிலளித்தார். பின்னர் எனது (Purse) இலிருந்து சில்லறையை நான் கொடுக்க எத்தனித்த வேளை எனது தாயார் கொடுக்க வேண்டாம் எனத் தடுத்துவிட்டார். பின்னர் Mall ற்குள் உள்ள வால்மார்ட் (Walmart)ற்குள் நாம் சென்ற போதும் அவர் தொப்பி அணிந்து புத்தகப் பையொன்றினைச் சுமந்தவாறு எம்வழியே சென்றார். நாம் Shopping செய்ததற்குப் பின்னர் வெளியேறிய சமயம்புகை பிடித்துக் கொண்டு வெளியில் நடந்து சென்றார். பிறகு வீட்டில் வந்து யோசித்தேன் "ஆமா இவர் புகை பிடிப்பதற்குக் கையில் காசு வைத்திருக்கின்றாரே ! அக்காசினைபேருந்தில் பயணம் செய்வதற்கு வாங்கும் சீட்டினை வாங்க ஏன் உபயோகிக்கவில்லை" என்று. இவ்வாறான Welfare கொடுக்கும் கனடா நாட்டில் வாழ்ந்துகொண்டுபணத்தை வீணே செலவு செய்து பின்னர் மற்றவர்களிடம் கையேந்தும் இவர்களைப் போன்றவர்களின் குணத்தினையும் நான் அன்றிலிருந்து அறிந்து கொண்டேன். இச்சம்பவம்எனது வாழ்நாளில் ஒரு பாடமும் கனடாவில் தமிழர் பிச்சை ஏந்தி என்னிடம் வந்த புதியதொரு அனுபவமும் ஆகும்.

தினக்கருத்து
தமிழா நீ அனைவரும் ஓரினமே என உணர்த்திய வங்காளத்தினைச் சேர்ந்த ஆரியச் சிங்களவர்கள்..........
ஈழத்தில் பண்டைக் காலந்தொட்டே சாதிப் பிரிவினைகள் இருந்துவந்தது ஒரு முக்கிய விடயம். இதற்கு எடுத்துக்காட்டாக நான் Smurfit Image pac வேலைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வேளாள இனத்தைத் தான் சேர்ந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவர் என்னிடம் கூறினார்.தனது தாத்தா (பாட்டானார்) காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக என, அதாவது வேளாள இனத்தினைச் சேர்ந்ததனது பாட்டனார் தன் மகன் தாழ்ந்த சாதியினனச் சேர்ந்த பெண்ணுடன் காதல் கொண்ட காரணத்தினால் வெட்டிக் கொன்றார் என்று.இதனைக் கூறியபின் தெரிந்துகொண்டேன் இலங்கையின் பல பிரதேசங்களின் இனத்துவேசம் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடிக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது என்று. அதுமட்டுமல்ல, இலங்கையில் ஆரியர்கள் மெது மெதுவாக இந்து சமயத்தினை எவ்வாறு திணித்தனரோ அதேபோன்று சிங்கள ஆரியர்கள் புத்த சமயத்தைத் திணித்து இன்று எவ்வாறு அவர்கள் சாதிகளைக் காப்பாற்ற முயல்கின்றனர் என்று. வடக்கில் இருந்து வந்த பெரும்பாலான வெண்மை நிறத்தோற்றம் கொண்ட கலிங்க நாட்டு ஆரியர்கள் எவ்வாறு தமது சிங்கள மொழியினைக் கட்டிக்காப்பாற்றுகின்றதும், இது போதாதென்று தமிழர்களுடன் பண்டைக்காலந்தொட்டே கலப்புத் திருமணம் செய்து கொண்டவுமான தமிழர்களிலேயே தம்மை உயர் சாதிகள் எனத் தமைக்கூறிக்கொள்ளும் ஜயர், வேளாளர், பண்டாரம் போன்ற பிற ஆரியர்களும் காலம் காலமாக எவ்வாறு கறுப்புத் தோலுடைய உண்மையான திராவிடத்தமிழரை ஏமாற்றி அவர்களை சிறிது சிறிதாக அழித்து ஆண்டனர் என்பதனனயும் தெரிந்து கொண்டேன். மேலும் தமிழர்களிடையே இச்சாதிப் பிரிவினைகளை உருவாக்கிய ஆரிய இனத்தவர்கள் பலதமிழர்களைப் பல வழிகள் கொன்று குவித்தார்கள். இவை இவ்வாறிருக்க சிங்களவர்கள் தம் பங்கிற்கு தமிழினத்தினை அதாவது இலங்கை மற்றும் சிந்து சமவெளிப் பகுதி அனைத்தினையும் பூர்வீக இடமாகக் கொண்ட திராவிட இனமான கருமை நிறத் தோலையுடைய தமிழ் இனத்தினை அழிக்கத் தொடங்கி தமிழர்களுக்குத் தெரிவித்தனர் "தமிழா உன்னுள் பல சாதி என்று ஒன்றும் இல்லை நாம்உன் இனம் அனைத்தினையும் அனைத்துச் சாதியினரையும் ஒரே நேரத்தில் அழிக்கப் போகின்றோம்" என்று. இச்சிங்கள ஆரியர்களின் இவ்வகையானகொஞ்சமஞ்ச புத்தியினால் தமிழர்களின் தேசியவாதம் ஆரம்பமாகியது பெருமையே!. இதனை உணர்த்திய சிங்களவர்கள் தமிழ் - ஆரியர் கலப்பினங்களான தமிழர்கள் அல்லாத வேளாள, ஜயர், பண்டாரம் போன்றவர்கள் உண்மைத் தமிழர்களிடம் அதாவது திராவிடத் தமிழர்களிடம் கொண்ட பகைதனை தீர்த்தனர் சிங்கள ஆரியர்கள் என்பதே இன்றைய வரலாறு சொல்லும் உண்மை.

கனடாவில் புகையிரத வண்டியில் கூட இந்தோ - ஜரோப்பியர்களின் இனத்துவேசம்...........
நான் Global Wood Custom வேலைத்தளத்திலிருந்து டான்ஃபோர்த் புகையிரதப் பாதையினூடாக வந்துகொண்டிருக்கும் வேளை ஒரு இனத்துவேசப் பிரச்சனையினைப்பார்த்தேன். அதாவது ஒரு வெள்ளை நிற இனத்தினைச் சேர்ந்த அம்மையார் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் இருந்த இருக்கையில்தனது பொருட்களையும் சேர்த்து வைத்திருந்தார். புகையிரதம் அடுத்த தரிப்பிடத்தில் நின்ற வேளை அப்புகையிரதப் பெட்டியினுள் ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த பெண்மணி அமர முயற்சி செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அப்புகையிரதப் பெட்டி அதிக சனக்கூட்டத்துடன் காணப்பட்ட காரணத்தினால்அவரால் உட்கார இயலவில்லை. இதனால் வெள்ளைக்கார அம்மணி தனது பொருட்கள் வைத்திருந்த இருக்கையில் அமர எத்தனித்துச் சென்றார்.அவ்வெள்ளைக்கார அம்மையார் தனது பொருட்களை எடுக்க மறுத்தார் அதனால் பிரச்சனை ஆரம்பித்தது. கறுப்பின அம்மையாருடன் அவர் தகாத வார்த்தையான "Nigger" அதாவது "கறுப்பர்" என்னும் பொருள்படும் வார்த்தையினை உபயோகித்தார். இவ்வார்த்தையினைக் கேட்டு கறுப்பினப் பெண்மணி "Yeah I am a Mother fucking Nigger" எனக் கோபத்துடன் பதிலடி கொடுத்தார். பின்னர் வெள்ளை இன சற்று வயது போன இனத்துவேசப் பெண்மணிகூறினார் "You are a Thief" "I have the Education that is twice as you" என வதை சொற்களால் கூறினார். இதனைக் கேட்ட நான் எள்ளி நகைத்தேன்காரணம் படித்தும் இப்பெண்மணி முட்டாளாக உள்ளாரே என்று. பிறரது இருக்கையினை அதுவும் பொதுமக்கள் சொத்தினை தன்னகத்தே வைத்துக்கொண்டுஅவர் அவ்வாறான வார்த்தைகளை உபயோகித்து பேசியது பிழையென ஒரு வெள்ளைக்காரர் கூறினார் அவர் மேலும் இருக்கையினை அக்கறுப்பினப்பெண்மணிக்குக் கொடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே எனவும் கூறினார். அச்சமயம் எனது இருக்கைக்கு அருகாமமயில் ஒரு கறுப்பின இளம் வயது மிக்க பெண்மணியும் ஒரு இள வயது வெள்ளை இனப்பெண்மணியும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பெண்மணிகள் இச்சம்பவத்தினைப் பார்த்துச் சிரித்தே விட்டனர், இந்த 21ம் நூற்றாண்டிலும் இனத்துவேசமாக அவ்வெள்ளை இனப் பெண்மணி இருப்பதை எண்ணியே அவர்கள் எள்ளி நகைத்தனர்.பின்னர் அப்பெண்மணிகளில் கறுப்பினப் பெண்மணி இருக்கை இல்லாத கறுப்பினப் பெண்மணியிடம் கூறினார் அருகாமையில் ஒரு இருக்கை இருக்கின்றது அங்கு சென்று அமருங்கள் இங்கு சண்டை செய்யாமல் என்று. அக்கறுப்பினப்பெண்மணியும் அங்கு சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் எனது வாழ்நாளில் புககயிரத்தத்தில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

கால்க்கில் கஞ்சா விற்க எத்தனித்த கறுப்பின இளைஞன்..........
நான் கால்க்கில் City Adult Learning Centre (CALC) படித்த வேளை ஒரு கறுப்பின இளைஞன் என்னுடன் விஞ்ஞானப் பாட வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவன் என்னிடன் நான் தமிழ் காடையரா (Tamil Gangster) என வினவினான். நானும் ஆமாம் என்று ஒரு பொய்யினைத் தெரிவித்தேன். அதனைத் தொடர்ந்து என்னை அப்பள்ளியின் மலசலக்கூடத்தில் என்னை சந்தித்தவேளை என்னிடம் செடி போன்ற அமைப்பைப்பெற்ற கஞ்சா செடியை என்னிடம் விற்க எத்தனித்தான். நான் அவனிடம் வேண்டாம் என்று கூறி அவனிடம் "எனக்கொரு துவக்கு (Pistol) வேண்டுமெனத் தெரிவித்தேன். அவன் சொன்னான் அது 1000 ம் டாலர்களிற்கும் மேல் என்று. நான் அவ்வாறே நழுவினேன். இதுவே என் வாழ்நாளில் கஞ்ஞாவினை நேரில் பார்த்த முதல் அனுபவம்.

சனி, 2 மே, 2009
அனுபவம் புதிது
வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த பக்கத்து விடுதிக்காரர்கள்.............
நான் மற்றும் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் செப்பெர்ட்டில் (Shepperd) உள்ள வீட்டிலிருந்து ஓர்ட்டன் பார்க் (Orton Park) மற்றும் லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் (Lawrence Avenue East) பகுதிக்கு அரசாங்கம் வழங்கிய விடுதிக்குத் தங்க எம்முடைய பொருட்களை எல்லாம் இடம் மாற்றம் செய்தோம். அன்று லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அரசாங்கம் எமக்கு வழங்கிய விடுதிக்கு அருகாமையிலேயே இரு தமிழ்க் குடும்பங்கள் ஒன்று வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஒரு ஜயா மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் எனது தாயார் வேலை செய்யும் இடத்தில் Supervisor ஆக உள்ள பவானி என்பவரின் தாயாரும் தகப்பனாரும் ஆகும். இவ்விரு குடும்பத்தில் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த குடும்பத்தினைச் சேர்ந்த இரு மகன்களும் பலகலைக் கழகத்தில் வைத்து சக தமிழ் மாணவர்களால் காரால் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட செய்தியினை நாங்கள் இடம் மாற்றம் செய்ய வந்த நாளன்று அவ்விரு மகன்களின் தந்தை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் கூறினார் " பகவத் கீதையில் உள்ளது போன்று எதை நீ கொண்டு வந்தாய் அதை எடுத்துச் செல்வதற்கு". என அவ்வரிகளைத் தனது மகன்களின் மரணத்தின் வலிகளை மறப்பதற்காக எம்மிடம் கூறினார். அவரது இரு மகன்களும் சாதிப் பிரச்சனையாலோ அல்லது புலிக்கொடிகளை பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் ஏற்றி வைத்த காரணத்தினாலோ கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்பது இங்கு எனக்கு விளங்கியது. அவ்விரு மகன்களின் தந்தையினைச் சந்தித்தது எனக்கு புதியதொரு அனுபவமாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்
உடையார் பொல்லு........
ஒரு ஊரில் உடையார் என்பார் ஒருவர் இருந்து வந்தார். தனது சொந்தக்காரர்களின் மரணச் செய்திகள் வரும்வேளைகளில் அவர்தம் பொல்லொன்றை தான் வந்திருப்பதற்கு அறிகுறியாக கொடுத்து அனுப்புவார். தான் தனது சொந்தங்களின் மரணத்திற்குச் செல்ல மாட்டார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர் இறுதியில் மரணமடையவே இறுதியில் ஊரில் சொந்தங்கள் எல்லோரும் தங்கள் வீட்டில் இருந்த பொல்லை மட்டும் அனுப்பி துக்கம் விசாரித்ததே இதில் வேடிக்கையான விடயம். இக்கடியினை தம்பிநாதன் அண்ணை எனக்குக் கூறியது கேட்டேன்.

திங்கள், 12 ஜனவரி, 2009
நிகழ்வுகள்
Bowling on December 31st 2008
7:14:26 pm
7:16:26 pm
டிசம்பர் 31 2008 அன்று நான் மதன், நிருபன், தர்சிகா, சுதா ஆகியோர் Bowling விளையாடியதன் நிகழ்படத்துண்டுகள்.
திங்கள், 22 டிசம்பர், 2008
கனவுகள்
நடனமாடும் பெண்கள்...........
நான் ஒரு வீட்டின் கூரையினால் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ளே தமிழ்ப் பெண்கள் இருப்பதனை அவதானித்தேன். பின்னர் அங்கு சென்று பல பொருட்களை எடுத்தேன் பின்னர் ஒரு கறுப்பின இளைஞனிடம் வினவினேன் இங்கு தமிழ்ப் பெண்கள் மற்றும் பிற இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்று அவர் கூறினார் இங்கு அவர்கள் தங்குகின்றவர்கள் என்று. மேலும் நான் அக்கூரையின் வழியே நடந்து செல்ல நடன வகுப்புக்கள் நடைபெறும் சத்தம் கேட்கின்றன. ஆனாலும் கூரையில் உச்சியில் இருந்து செல்லப் பயந்து பின்னே வருகின்றேன். இதன்பின்னர் ஒரு மடம் போல் ஓலைக் கூரையினால் வேயப்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று தங்குகின்றேன். அங்கு தங்குவது மிகவும் விருப்பமாக எனக்குப் பட்டது.

வியாழன், 4 டிசம்பர், 2008
கேள்விப்பட்ட செய்திகள்
வெள்ளைக்காரியினைக் காதலித்த கனேடியத் தமிழ் இளைஞர்..........
உணவகம் ஒன்றில் தமிழர் துப்பரவு செய்யும் பணியில் ஈடிபட்டிருந்தார் அவர் இரசிய நாட்டினைச் சேர்ந்த வெள்ளைக்காரி ஒருவருடன் சேர்ந்துதான் வேலை செய்வது வழக்கம். ஒரு சமயம் அவர் அப்பெண் தன்னிடம் தாராளமாகப் பழகுவதைப் பார்த்துப் பின் தன்னைக் காதல் செய்வதாக எண்ணி அவளைக் கட்டியணைத்திருக்கின்றார். கோபம் கொண்ட அவள் அவரைத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளை அழைக்க எத்தனிப்பதாகக் கூறினார். பின்னர் இவ்வாறு நட்பைக் காதலாகத் தவறாக எண்ண வேண்டாம் எனவும் கூறினார். இச்செய்தியினை குலோபல் வூட் நண்பரான குபேந்திரன் எனக்குக் கூறினார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)