ஞாயிறு, 14 ஜூன், 2009

நபரொருவர்

புஸ்பராஜா

பெயர்: புஸ்பராஜா

பிறந்த இடம்: இலங்கை

வாழ்ந்த இடங்கள்: இலண்டன், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து.

வாழும் இடம்: கனடா (எக்லிங்டன் வீதி)

அடையாளம்: எப்பொழுதும் திருநீற்றுப் பட்டை அடித்திருப்பார் நெத்தியில் (பெரிய சிவன் பக்தன் என்ற நடிப்புத்தான்....) / வெளியில் விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும் உள்மனதில் சிறிய கோபமுண்டு அவ்வமைப்பின்மேல்.

பிடித்த கவர்ச்சி நடிகைகள்: சில்க் ஸ்மிதா மற்றும் நமீதா.

நற்பண்புகள்: வேலைத்தளத்திற்கு வரும் வேளை அனைவரும் வாசிக்க இதழ்களை (பத்திரிக்கைகள்) கொண்டுவருவார், குறிப்பாக தமிழ்ப் பத்திரிக்கைகளினைத் தமிழர்களுக்காகவும், ஆங்கிலப் பத்திரிக்கைகளினை ஜோசப் மெக்கானிக்குக்கும் அதனூடாக பலான பத்திரிக்கையான "நொவ்" இதழையும் ஜோசப்பிற்கு அளித்துச் செல்வது / யாரைப்பார்த்தாலும் "ஹாய்" சொல்வது.

தீயபண்புகள்: யாரும் கோபித்துக்கொண்டால் புண்டை, வேசைமகன் போன்ற வார்த்தைகளினைப் பிரயோகித்து மற்றவரை மடக்க நினைப்பது / வேளாளருடன் மட்டுமே உணவினைப் பகிர்ந்து உண்ணும் கொள்கையினைக் கொண்டது.

சாதி: செட்டி வேளாளர் (எனத் தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்வார்....)

வயது: அண்ணளவாக ஜம்பது (இந்நிகழ்படத்தினை எடுக்கும் வேளை)

திடீர்த் திருப்பம்: சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த சமயம் ஒரு இளவயது மதிக்கத்தக்க வாலிபரின் மிதியுந்தினால் தவறுதலாக ஏற்றப்பட்டு ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கோமாவில் இருந்தது.

(தகவல்கள் விரியும்..........)

கேட்ட கடிகள்

இந்துக்கடவுளர் கைவிட்ட கதை........

ஒரு விமானத்தில் பல தரப்பட்ட மதங்களையும் சார்ந்த பொது மக்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். திடீரென விமான ஓட்டிகளின் அறைக்குள் தீவிரவாதிகள் புகுந்த விமானத்தினை அமெரிக்கக் கட்டடம் ஒன்றினுள் மோதுமாறும், இல்லையெனில் அனைவரையும் வெடிக்க வைத்து விடுவோம் என்றும் எச்சரித்தனர். தீவிரவாதிகளின் மிரட்டலைக் கேட்ட பயணிகள் அமர்ந்திருக்கும் இடப் பராமரிப்பாளர்கள் பயணிகளிடம் வான்குடைகளைக் கொடுத்து "உங்கள் தெய்வங்களைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிக்கொண்டே கீழே குதித்துத் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" எனக்கூறி வான்குடைகளினை அனைத்துப் பயணிகளிடமும் கொடுத்தனர். இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த அன்பர் "அல்லாஹ் என்னைக் காப்பாற்று" எனக் கூறி வான்குடைதனை அணிந்து கீழே குதித்தார், பத்திரமாக அவரை அல்லாஹ் காப்பாற்றி கீழே கொண்டு சேர்த்தார். அடுத்ததாக கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த ஒருவர் "பரம பிதாவான யேசுவே என்னைக் காப்பாற்று" எனக் கூறி விட்டு கீழே குதித்தார், அவரை யேசுநாதர் காப்பாற்றிவிட்டார். இறுதியாக வந்த இந்து சமயத்தினைச் சேர்ந்த அன்பர் முதலாவதாக "சிவனே என்னைக் காப்பாற்று" என்று கூறிக் கீழே குதித்தார், பார்த்தால் சிவபெருமான் உமாதேவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார். இந்து சமய பக்தர் மனம் தளராது கிருஷ்ணா என்னைக் காப்பாற்று எனக் கதறினார் !, பார்த்தால் கிருஷ்ணர் கோபியருடன் காம விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார், தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார், இந்து சமய பக்தரோ அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று என்று கதறினார், யாரும் வந்தபாடில்லை இறுதியாக முருகா, பிள்ளையாரே, பைரவா, சனீஸ்வரா, சரஸ்வதி, துர்க்கா, என இந்துக்கடவுளரின் பெயர் அனைத்தினையும் கூப்பிட்டுக்கொண்டு வரும்போதே வான்குடை பிரிந்து தரையில் விழுந்து மண்டையப் போட்டார் அதாவது மடிந்தார் என்பது கதை.

தினம் ஒரு பாடல்

கலையாத - திருமலை தென்குமரி

மனதிற்கினிய சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்.

பதிலளியுங்களேன் !