வியாழன், 30 செப்டம்பர், 2010

தினக்கருத்து

ஏப்ரகாமியப் பெண்கள் சுண்ணிக்காக அலைபவர்களா………

இஸ்லாமிய வாலிபர்கள், யூத வாலிபர்கள், கிருத்துவ வாலிபர்கள் தமது குஞ்சாமணியினை வெட்டிப் பரிசுத்தமாக இருக்க விரும்புகின்றனர். இவர்கள் எல்லோரும் ஏப்ரகாமிய சமயத்தினைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் மதங்கள் கூறுவதுபோன்றே சுத்தமாக இருப்பதற்காக விரும்புவது அனைவரும் அறிந்ததே ! இதனால் தாங்கள் தங்கள் குஞ்சாமணியினை வெட்டிக் கொண்டால் அவர்தம் பெண்களிடையே ஒரு பரிசுத்த உருவத்தினை ஏற்படுத்தி விடுகின்றனர். எது எப்படியாக இருப்பினும் இவர்கள் தங்கள் இதயங்களைச் சுத்தம் செய்யாது, குஞ்சாமணிகளினைச் சுத்தம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கை அதேபோல ஏப்ரகாமியம் பெண்கள் இன்றளவும் குஞ்சாமணியின் சுத்தம் கருதி தங்கள் கணவன்மார்களைத் தேர்ந்தெடுப்பது பட்டிக்காட்டுத்தனத்தைத் தவிர வேறெதுவுமில்லை. இவ்வாறு தேர்ந்தெடுப்பதை விட சுண்ணி சூப்பும் விபச்சாரத் தொழில் செய்யலாம்.

கேள்விப்பட்ட செய்திகள்

தேய்ச்சுவிட்ட சவுதி அரேபிய இஸ்லாமியப் பெண்கள்………

நான் Smurfit image Pac தொழிற்சாலையில் வேலை செய்த காலத்தில் ஒரு நடுத்தர வயதுமிக்க நபர் என்னுடன் உரையாடுவார், சற்று உடல் பருமனான அவர் எதேச்சையாக என்னிடம் சவுதி அரேபியா பற்றிய தகவல்களைக் கூறினார். அவையாவன் "நான் சவுதி அரேபியாவில் இருந்த சமயம் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன், திடீரென அங்கு இருந்த இயந்திரத்திற்குள் கையினை விடவே கை அகப்பட்டு இரத்தம் வந்து மருத்துமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு தாதியாகவிருந்த இஸ்லாமியப் பெண்கள் மெதுவாகத் தன்னைத் தேய்த்து விட்டதாகவும், அங்குள்ள பெண்கள் வெளியுலகம் அறிந்தவாறு கற்பில் சிறந்தவர்களல்ல எனவும். பல பெண்கள் வாகன ஓட்டுனருடன் தொடர்பு வைத்திருப்பதும் தான் அறிந்ததே என்றார். சட்டப்படி இவ்வாறு இருந்தால் மரணதண்டனை சவுதி அரேபியாவில் விதிக்கப்படும், ஆனாலும் தான் இவ்வாறு பல விடயங்களினை அங்கு கேள்விப்பட்டதாகவும் அவதானித்ததாகவும் கூறினார்.

புதன், 29 செப்டம்பர், 2010

தினக்கருத்து

எனது பூர்வீகம் இரசிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்……

எனது blogger இணையத்தினை இவ்வளவு காலமும் இரசித்த பயணர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் ஓர் அறிவித்தல். இதுவரை காலமும் நான் தமிழிலேயே எழுதிவந்த 'எனது பூர்வீகம்' ஆங்கிலம் தெரிந்த அன்பர்களுக்காகவும் தமிழில் எவ்வாறு எழுதப்பட்டதுபோன்ற நடையில் எழுத முயல்கின்றேன். இதனால் பயனடையப்போவது நான் மட்டுமல்ல உலக அரங்கிலும் தமிழ் மொழியின் சிறப்பினை உயர்த்த இது ஒரு நுணுக்கமான வழி என நான் கருதுகின்றேன். ஆங்கிலம் உலகில் இன்று ஒரு இன்றியமையாத மொழி ஆகையினால் அம்மொழியின் மூலம் உலக மக்கள் அனைவரினையும் எனது பூர்வீகத்திற்குள் அழைத்துப் பின்னர் அவரனைவரையும் தமிழ் மொழியினைத் தாமாகவே விரும்பிக் கற்க வைக்க முடியும். எனவே இவ்வாறான எனது ஆங்கிலப் பதிப்புக்களிற்கு வரவேற்புத்தந்து உதவுமாறு எனது இரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்லாது மென்மேலும் 'எனது பூர்வீகம்' மெருகேறுவதற்காக புதிய நிகழ்படத்துண்டுகள், புதிய பல ஆக்கங்கள், குட்டிக்கதை என்னும் புதிய பகுதி போன்றவைகளும் வெகுவிமரிசையாகத் தொடங்கப்படப் போகின்றது. எனவெ அனைத்து உலகத்தினையும் அன்போடு மீண்டும் வருக 'எனது பூர்வீகத்திற்கு' என வரவேற்கின்றேன்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

கனவுகள்

ரெசிடண்ட் ஈவில் 5 (Resident Evil 5) ஆம் பாகக் கனவு……..

திங்கட்கிழமை காலை ஒரு கனவினைக் கண்டேன் அதில் ஒரு பேருந்து நின்று ஓட்டுனர் இறங்கி ஜந்து நிமிட இடைவேளை எடுத்தார். அவர் ஒரு தமிழ்க் கடையில் இறங்கி நானும் இறங்கி மலசலகூடத்திகுச் செல்ல எத்தனித்தேன். என்றும் இல்லாதவாறு இவ்வோட்டுனர் பின் பக்கம் அமர்ந்து பேருந்தினை ஓட்டினார். இக்கனவினைத் தொடர்ந்து ஒரு நிகழ்பட ஆட்டக் கனவில் ஒருவனை நான் பின் தொடர்ந்து துரத்திச் செல்கின்றேன் அவன் ஏணியில் ஏறி புகையிரதம் ஒன்றினை ஓட்டித் தப்பிக்க முயல்கின்றான், நான் அவனைப் பிடித்த அவனில் இருந்த சக்தியினை திருடினேன். என்னுடன் ஒரு பெண்ணோ அல்லது வேறொருவரோ கூட வந்திருந்தார். நான் நினைக்கின்றேன் ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் நிகழ்பட ஆட்டத்தினை தான் கனவாகக் கண்டிருக்கின்றேன் என்று. இதனைத் திங்கட்கிழமை, செப்டம்பர் 20 காலை பாடசாலைக்குச் செல்லும் முன்னர் எழுதினேன்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கனவுகள்

புதையல் கனவு……..

வியாழக்கிழமை, செப்டம்பர் 02, காலை 4:34 அன்று காலை ஒரு கனவு கண்டேன் அதில் பல விளையாட்டுப்பொருட்கள் ஒரு பெட்டிக்குள் இருந்ததனையும் அதனை நான் களவாடிச் செல்வதனையும் கண்டேன். இதே கனவினைப் போலவே வியாழனன்று நான் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வந்து இதுவரையும் இல்லாது பல பொருட்களைத் திருடியும் வந்தேன். ஒரு வேளை இக்கனவும் நான் முன்கூட்டியே எதிர்கால நிகழ்வுகளைக் கணித்த பழைய கனவுகளைப் போல இருக்கின்றதோ !. யாருக்குக்கு என்ன தெரியும், இவ்வாறானா கனவுகள் மூலம் ஏதோ சக்தி இவ்வுலகினையும் என்னையும் சுத்தி ஆட்டிப் படைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

என் கடி

வெள்ளையரின் கழுவாத குண்டியும் தென்னிந்தியர்களின் கழுவின குண்டியும்……………
தென்னிந்தியாவில் நான் இருந்த வேளை பெரும்பாலும் காலையில் மலசலம் கழித்த பிறகு குண்டியினை தண்ணீரினால் கழுவுவது வழக்கம், ஆனால் நான் வெளிநாடு வந்திறங்கிய தொடக்கம் குண்டியினைத் துடைத்துவிட்டு கையோடு குளிப்பது வழக்கமாகியும் விட்டது. இப்பாரியப் பண்பாட்டு அழிப்பில் ஏன் நான் வீழ்ந்துவிட்டேன் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ஆனாலும் வெள்ளைகளும் பிற இனங்களும் வாசனைத் திரவியங்களினைப் பலவாறாக உபயோகிப்பது எதற்காக என்பதன் பதில் எனக்குக் கிடைத்தது என்றால் மிகையாகது. வெளிநாடுகளில் உள்ள அனைவரும் ஏன் வாசனைத் திரவியங்களை போட்டுக் கொள்வது வழக்கம் தெரியுமா, அதற்குக் காரணம் வெளிநாடுகளில் கக்கூஸ் இருந்துவிட்டு குண்டி கழுவதற்குப் பஞ்சியில் கடதாசியினால் துடைக்கின்றனர். துடைப்பதனால் நாத்தம் வெளியில் அடிப்பதனை மறைப்பதற்காகவும் தாம் சுத்தமானவர்கள் என வெளியுலகினர்க்குத் தெரிவிப்பதற்காகவும் திரவியங்களைப் பெரும்பாலும் பூசிக்கொள்கின்றனர். இவர்களின் இந்த வெளியுலக நடிப்பினைக் காட்டிலும் திரவியங்கள் பூசாத நடிப்பற்ற தென்னிந்தியக் கலாச்சாரம் பெரிதும் சிறந்தது என்பது எனது கருத்து. இதில் குறிப்பிடத்தக்க என்னுமொறு விடயம் யாதெனில் வெளிநாட்டவர்கள் போலே வாழ நினைக்கும் பல தென்னிந்தியரும் தமது கழுவும் பாரம்பரியப் பண்பாட்டுக்களை விடுத்து துடைக்கும் பாணிக்கு மாறிக்கொண்டு வருகின்றனர் என்பதே ஆகும். பெரும்பாலான ஆசிய நாடுகளில் இவ்வாறு கழுவும் பழக்கம் இருப்பதும் அவை நாடுகள் வளர்ச்சி அடையவும், உலகமயமாக்கம் தலைதூக்கும் இக்காலகட்டத்திலும் துடைக்கும் பாணிக்குமாற நினைப்பது எள்ளி நகைக்கக் கூடிய செயல்.

பதிலளியுங்களேன் !