திங்கள், 31 மே, 2010

அனுபவம் புதிது

சவுதி அரேபியப் பெண்ணுடனான காதல்...........

2010 ஆம் ஆண்டு, பெப்ரவரி 25 ஆம் திகதியன்று வியாழக்கிழமை நான் எனது Biology வகுப்பினை City Adult Learning Centre இல் எடுத்துக்கொண்டிருந்த வேளை எனதருகில் சைகாம் (Siham) என்னும் இஸ்லாமியப் பெண் முகத்தினை மறைத்து ஆடை அணிந்து வந்து உட்கார்ந்திருந்தாள், அப்பொழுது நான் சைகாமினைப் பார்த்துக் கேட்டேன் " என்ன பெயர், எங்கிருந்து வருகிறாய், என்னைக் கல்யாணம் செய்கின்றாய என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கு அவள் தன் பெயரை 'சும்மா ஹபிப்' எனவும் தான் 'Eriteria' என்னும் பகுதியிலிருந்து வருவதாகவும் தன்னுடைய அப்பெயரால் அமைந்த Facebook முகவரியினையும் கொடுத்தாள். நானும் அவள் கொடுத்த Facebook முகவரியினைக் கொண்டு சென்று பார்த்த பொழுது George Bush இனை Shoe வினால் எறிந்த நபரப்பற்றிய Link குடனான Facebook முகவரியினைக் கொடுத்திருந்தாள் சைகாம். இவளுடன் பின்னர் பெப்ரவரி 29 முதல் உரையாட விரும்பி பலமுறை அவளருகில் சென்று உரையாட முடியாதவாறு ஏமாந்துபோனேன். இறுதியில் கொஞ்ச நாட்கள் அவளுடன் உரையாட முடிந்தது. அவள் தனக்கு கல்யாணம் பேசியிருப்பதாகவும் தனக்கு என் மீது எந்தவொரு Feeling கும் இல்லை எனவும் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவள் இவ்வாறு பலமுறை கூறியும் நான் அவளை வம்புக்கு இழுத்தேன் என்பதே பொருந்தும். ஒருநாள் அவளை எனக்கு முத்தம் கொடு எனக் கேட்டு பீனர் அவளது முகத்தினை எனது கண்ணாடியினால் பார்த்து அவள் அகத்தின் அழகினை என் கைகளினால் வரைந்து காட்டி அவளிடமே தந்தேன். பல நாட்கள் கழித்து அப்படத்தினைதிரும்பத் தருமாறும் அவளது Boyfriend உடன் கதைக்குமாறும் நான் அவளைக் கேட்டு ஒரு கடிதத்தினை ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கொடுத்தேன். ஆனால் எவ்வளவு கேட்டும் கடிதத்தினை கொடுக்க மறுத்துவிட்டாள். இறுதியில் என் பெயரை அவள் அக்கடிதத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பாள் என நினைக்கின்றேன். இவ்வாறு நான் வரைந்த அவளது ஓவியத்தினை அவள் கொண்டாளோ என்னவோ நான் அறியேன் ஆயினும் அவள் என்னை வாழ்நாளில் மறக்கமாட்டாள் எனவும் நம்ம்புகின்றேன். அவளைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடங்களினையும் அடியேனும் மறக்க மாட்டேன் என்பது உண்மை.

அனுபவம் புதிது

பறப்புண்டையாண்டி, கொட்டையாண்டி, வேசைமன்..........

நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சமயம் தாஸன் (கறுத்த, குட்டையான, குண்டன்) என்ற வேளாளப் பெடியன் என்னைப் பார்த்து சுண்ணி என சுரேஸ் என்ற என்னுடன் வேலை செய்து வந்த பெடியனிடம் கூறினான். இதனை நான் மெதுவாக என் கடைக்கண்களால் அவதானித்ததனை தாஸன் கண்டுகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் இப்படியிருக்க நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் சேர்ந்த முதற் தொடக்க காலகட்டங்களில் மைக்கேல் (Jewish Manager) நான் வைத்திருந்த நீள முடியினைப் பார்த்து Tarzan ஜப் போல நான் உள்ளதாக Mohammed (Supervisor) இடம் கூறி எள்ளி நகைத்தார். அச்செய்தின்யினை முகமுது என்னிடம் கூறி என்னை Tarzan எனவும் பின்னர் தகாத வார்த்தைகளான பறப்புண்டைமோனே என நான் கற்றுக்கொடுத்த வார்த்தைகளையே உபயோகித்த என்னைக் கிண்டல் செய்து வந்தான். இவர்கள் மூவருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று சம்பளத்தினை கூட்டச் சொல்லி இவர்கள் மூவரிடம் வாதாடிய நாள் கழிந்து ஒருநாள் தொழிற்சாலையின் இயந்திரத்தில் மைக்கேல் கொட்டையாண்டி, முகமது பறப்புண்டையாண்டி, தாஸன் வேசைமன் என எழுது வைத்துவிட்டுச் சென்றேன். மறுநாள் காலை மைக்கேலிடம் இதனைத் தாஸன் படம்பிடித்துச்சென்று Complain குடுத்துவிட்டான், என்னை மூன்று நாட்கள் பணிநீக்கமும் செய்தார்கள். மைக்கேல் என்னை வேலையை விட்டு நீக்காமல் மூன்று நாட்கள் மட்டும் பணிநீக்கம் செய்யுமாறு சொன்னதாக யூத முதலாளி கூறினான். நானும் மனம் நொந்து என் வீடு வந்து சேர்ந்தேன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து தொழிற்சாலைக்குச் சென்றபொழுது சக வேலைத் தொழிலாளர்கள் என் கையைக் குழுக்கியும் "டே கொட்டையாண்டி" என தாஸ் என்னும் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளரும் என்னைக் கூவி அழைத்தும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தினக்கருத்து

தமிழகத் திரைப்பட இயக்குநர்களுக்கோர் வேண்டுகோள்.................
தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்து பல சுவையானவும், கசப்பானவுமான திரைப்படங்களினையும் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் தமிழ் மொழி உலக அளவில் பிரசித்திபெறவும் அம்மொழியினை உலகில் உள்ள அனைவரும் உரையாட உபயோகிக்கும் மொழியாகவும் பரப்புதல் செய்ய உலகத்தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களினை இயக்குதல் அவசியம். தமிழ் மொழி ஒரு செம்மொழி, அம்மொழி பல புதிய மொழிகளைக் காட்டிலும் உயர் நிலையில் இருக்க வேண்டிய ஒரு மந்திர மொழி, ஆயினும் இத்தமிழ்மொழி உலக அளவில் இன்றும் பலராலும் அறியப்படாத மொழியாகவே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழரின் பண்டைக்காலச் சிறப்புக்கள், Hollywood திரைப்படங்களில் வரும் வரலாறுகளிலும் சிறப்பானவை. இச்சிறப்புக்களின் தரம் குறையாமல் தமிழ்த் திரைப்படங்கள் கட்டிக் காத்தல் வேண்டும். இவ்வாறு தமிழ் மொழியினை உலகளவில் பரப்பும்வகை செய்யும் ஊடகங்களில் இலகுவாக உலக மக்களினைச் சென்றடையும் ஊடகம் திரைப்படங்கள், ஆகவே தமிழ்த் திரைப்படங்கள் ஜந்து பாடல்கள், ஒரு குத்துச்சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் என மசாலாவாகவே இல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்குச் சிறப்புற எடுக்கப்படல் வேண்டும். உலகத் திரைப்படங்களுடன் போட்டி போடவேண்டும் அதுவே தமிழருக்கும், தமிழ்மொழியின் உலகளவிலான வளர்ச்சிக்கும் பெரும் உதவியாகவிருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் வித்தியாசமான வகைகள் வேண்டும் விஞ்ஞானத் திரைப்படங்கள், கலைத் திரைப்படங்கள், வரலாற்றுத் திரைப்படங்கள் எனப் பல பிரிவுகள், வகைகள் அவசியம். மலையாளக் கலைத் திரைப்படங்களைப் போலவும், சத்யஜித் ரே போன்றவர்களின் உன்னத படைப்புக்களைப் போலவும் பல கலைநயமுள்ள திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். சும்மாக ஒரு அழகிய ஆரியக் காதலனின் திராவிடப்பெண்ணின் மீது கொள்ளும் காதல்கதை போலவும், இல்லை ஒரு திராவிடக் காதலன் அழகிய ஆரியப் பெண்ணுடன் காதல் கொள்வதும் போலான காதல் கதைகளினை  திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இதற்காகத் தமிழ்த் திரைப்பட உலகம் முயற்சிகளினை எடுக்கவில்லை என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட இயலாது. பல புதிய நோக்குகள் தமிழ்த் திரைபபடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. அவை இன்னும் பிற மொழி இனத்தாரும் பிற திரைப்படக் கலைஞர்களும் பாராட்டும் வகையில் இருத்தல் மிக மிக அவசியம்.

வெள்ளி, 28 மே, 2010

தினக்கருத்து

உடலைக் குளிப்பாட்டாமல் மனதைக் குளிப்பாட்டுங்கள்............
கனடாவில் நான் பலரையும் கவனித்திருக்கின்றேன் உடலைக் குளிப்பாட்டி தாங்கள் சுத்தமானவர்கள் என்பதனைப் பிறருக்குக் காட்ட முயல்கின்றனர். இவர்களை நான் கேட்கின்றேன் "நீங்கள் இறந்த பின்பு போகப்போகும் மண்ணிற்காகவா உங்கள் அழகுதனை மெருகேற்றுகின்றீர்கள்.
என்னைப் பார்த்து பலரும் கனடாவில் இக்கேள்விதனைக் கேட்கின்றனர் "நீ குளிப்பதில்லையா என்று", முதலில் எனது அண்ணனின் சிநேகிதியான தர்சிகா அவர் " ஏன் சந்துரு நீங்கள் குளிக்கிரேல்லையே? " நானும் "நான் என் உடம்பைக் குளிக்கவாக்கிறேல்ல மனசைத்தான் குளிக்கவாக்கின்றது" எனச் சாமர்த்தியமாகப் பதிலளித்தேன். இக்கேளிவியினை என்னிடம் கேட்ட தர்சிகா மதுபானம் அருந்துபவர் என்பது இங்கு கிறிப்பிடத்தக்கது இவர் வெள்ளைத் தோலையுடைய வேளாள இனத்தினைச் சேர்ந்த பெண் என்பதும் நான் அறிந்த உண்மை, இதை நான் ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால் குடித்துவிட்டுக் கோவிலுக்குச் செல்லும் இவ்வகை பணக்காரவீட்டு கனேடியத் தமிழ் வேசைகள் பிறரிடம் சுத்தத்தினை எதிர்பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தர்சிகா அம்மையார் கேட்ட கேள்வியினை மதனின் நண்பனான ஜயப்ப பக்தரும் கூறினார் "முதலில் குளியுங்கள் என்று" இவருக்குத் தெரியாது ஜயப்பன் பிறந்தது சிவபெருமானும், கிருஷ்ணரும் ஓத்துத்தான் ஜயப்பன் பிறந்ததென்று. இப்படி ஓரினச்சேர்க்கைவாதிகளான கடவுள்களைக் கும்பிடும் இவர் பிறர்தமை சுத்தமாக இருக்கவேண்டுமென்று எத்தனிப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் நான் CALC Biology வகுப்பினில் கல்வி கற்ற வேளை இஸ்லாமிய அம்மையார் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார் அவரிடம் நான் கேட்க விரும்புகின்றேன் "இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்கள் பிற உயிர்களைக் கொன்றுவிட்டு 'தெய்வீகப் போர்' எனக் கூறுகின்றானே ஒசாமா பின் லேடன் , அவனைவிடவா நான் கேவலமாகத் தெரிகின்றேன். ஆகவே குரங்கிலிருந்த வந்த மனித இனம் குரங்குகளாக பண்டைக்காலத்தில் சண்டைகள், சுத்தங்கள் பார்க்காமல் இருந்ததனைப் போல இருப்பதே மேல் அதைவிடுத்து இன்று மனிதர்கள் என சாதி, சமயம், நான் பெரியவன், நீ சிறியவன் எனக்கூறி முட்டாள்தனமாக உடம்பினை மட்டும் குளிப்பாட்டி மனதைக் கழுவி மூளைதனை வளர்க்க முயலாமல் உள்ளோம் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன், 26 மே, 2010

தினக்கருத்து

திராவிடர்களுக்கென ஒரு மொழி வேண்டும்..........

தமிழ் மொழியின் தோற்றத்திற்கு வித்தாக விளங்குவது அகத்திய மாமுனிவர் எழுதியதாகக் கருதப்படும் அகத்தியம் என்னும் நூல். அகத்திய முனிவரின் சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எனும் நூல் தமிழ் மொழியின் தோற்றத்திற்கு சான்றாக இன்று அனைவரால் கூறமுடியும் நூலாக உள்ளது, அகத்தியம் என்னும் நூல் இன்றளவும் கிடைக்கவில்லை என்பது உண்மை. தொல்காப்பிய நூலானது ஆரிய முனிவராக இருக்கக்கூடிய தொல்காப்பியர் இயற்றப் பட்டிருக்கக்கூடும். இக்காரணத்தினால் தமிழ் மொழி ஒரு ஆரிய மொழியே அன்று திராவிட மொழி அல்ல. ஆரிய மொழியான தமிழ் மொழியினை கறுப்புத் திராவிடர்கள் அதாவது உண்மையான இந்தியர்கள் உபயோகிப்பதற்குக் காரணம் ஆரியர்களின் கட்டாயச் சமயத் திரிப்பு, பண்பாட்டுத் திரிப்பு எனவும் பதிலளிக்கலாம். எனது இத்தனிப்பட்டக் கருத்திற்கு நூறுசதவீதம் உண்மையென ஒத்துக்கொள்ள முடியாது. கி. மு. 500 முதலே தோற்றம் பெற்றிருக்கக்கூடிய தமிழ் மொழி பல மாற்றங்களினையும், பலவித சேர்க்கைகளினாலேயும் இன்று அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே இத்தமிழ் மொழி ஆரிய மொழியானாலும் திராவிட மொழியாய் இருப்பினும் பரவாயில்லை அதனை வளர்த்தெடுத்தால் நன்று. திராவிடர்களின் பண்பாட்டழிப்புக்களில் முதன்மை வகித்தவர்களாகக் கருதப்படும் ஆரியர்களின் மொழியாக இத்தமிழ் மொழியினை முழுமையாக ஏற்க முடியாவிடினும் சிறிதளவேயினும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. இத்தகைய காரணங்களினால் திராவிடர்களின் சிறப்பான பண்பாடுகளிற்கேற்ப புதியதொரு பகுத்தறியும் மொழியொன்று உருவாக்கம் பெற்றால் நன்று என நான் கருதுகின்றேன்.

அனுபவம் புதிது

கனடாவில் நிர்வாண நடன மன்றத்தில் ஒருநாள்........

நான் City Ault Learning Centre இரண்டாம் முறையாகச் சேர்ந்து படிக்க 2010 ஆம் ஆண்டு Apply பண்ணச் சென்ற பின்பு பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள Broadview வழியே நடந்து சென்றேன். பெரிய நெடுந்தெருக்கள், பெரிய கட்டிடங்கள் ஊடாக பின்னர் ஒரு பாலத்தினைக் கடந்து சென்று கொண்டிருந்தேன் வழியே ஒரு நிர்வாண நடனமன்றம் ஒன்று அமைந்திருந்தது. முதல் தடவை உள்ளே சென்ற பொழுது கதவு பூட்டியிருந்தது. அந்நிர்வாண நடன மன்றத்திற்கு மேலே ஒரு விடுதி ஒன்றுமிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தெருக்களிநூடாக நடைபாதை மேற்கொண்டு இறுதியில் பின்னேரப்பகுதியில் அந்நடன மன்றத்தின் உள்ளே சென்றேன் உள்ளே சென்ற பொழுது காவலாளியாக ஒரு இளவயதினன் என்னைப் பார்த்து எனது புத்தகப் பையினை வாங்கி வைத்து என்னிடம் கூறினான் " நீ மது ஒன்றினை வாங்கவேண்டும் அல்லது குடிக்கும் பாணங்களினை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாங்க வேண்டும், வாங்கினால் தான் நிர்வாண நடன மன்றத்தில் நீ இருக்கலாம்." என்றான். இவன் கூறியதைத் தொடர்ந்து நானும் " I want to sleep with a girl" எனக் கூறினேன். அதனைக் கேட்ட வெள்ளை இன இளைஞன் " This is not a whore house just a strip club" எனவும் பதிலளித்தான். நானும் சரியெனக் கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சற்று நேரத்திற்குப் பின்னர் panty அணிந்து என்னருகே ஒரு வெள்ளை இனப் பெண் வந்து "நான் உள்ளே சென்று உனக்கு மட்டும் நிர்வாணமாக ஆடிக் காட்டுகின்றேன்" என்றாள். நானும் அவளுடன் சென்றேன். அவள் இரு ஆங்கிலப் பாடல்களுக்கு நிர்வாணமாக எனது குஞ்சாமணியினியினைத் தேய்த்து ஆட்டம் காட்டினாள். பின்னர் 40 $ பணத்தினையும் பறித்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அங்கு எகிப்திய மற்றும் இந்தியப் பெற்றோரின் மகள் ஒருத்தியும் நிர்வாண மாதுவாக எனக்கு நடனம் ஆடிவிட்டாள். அவள் என்னிடம் வெளியில் அமைந்திருந்த கடையில் Chocolate வாங்கி வருமாறு கூறினாள்,நானும் அவ்வாறே அவளிடம் வாங்கித் தந்து பின் அவளிடம் " என்னைக் கல்யாணம் கட்டு நான் உனக்கு நிறையக் காசு தாறேன் மேலும் ஒரு மருத்துவருக்காக வருவதற்குக் கல்வி கற்றுவருகின்றேன்" எனவும் ஒரு பொய்யொன்றினை அடித்துவிட்டேன். அவள் கூறினாள் தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பெண்ணென்று. பின்னர் ஒரு கறுப்பின இளைஞியும் நிர்வாணமாக நடனமாடினாள், அவள் ஆடும் வேளை அவளிடம் என்னைக் கல்யாணம் கட்டிக்கொள் எனக் கேட்டே விட்டேன். அவள் கூறினாள் " இன்க்கு வருபவர்களை நான் கல்யாணம் செய்வதில்லை, மேலும் இங்கு இப்படிக் கேட்கக்கூடாது Dating பண்ண வா என்று தான் கேட்கவேண்டுமென்று. ஆகியோர் எனக்கு நடனம் ஆடிவிட்டனர். பல மணிநேரங்களின் பின்னர் ஒரு எசுபானியப் பெண் நிர்வாணமாக நடனமாடுவதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவளினைக் கல்யாணம் பண்ணப்போறேன் என்று இந்திய வம்சாவளிப் பெண்ணிடம் கேட்டே விட்டேன். அவள் அதற்கு எசுபானியப் பெண்ணிடமே இவ்வாறு கேட்டுவிடேன் எனக் கூற நானும் கேட்க எசுபானியப் பெண்ணும் " எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது" எனப் பதிலளித்தாள். திடீரென அவள் என்னிடமிருந்து நழுவவே பிற பெண்களின் நடன ஆட்டத்தினை மேடையில் கண்டு எசுபானியப் பெண்ணுடன் தனியாக நடனமாட விரும்புவதாகக் கேட்டபொழுது அவளோ என்னுடன் ஆட இயங்கவில்லை பின்னர் Security Guard ஆகவிருந்த பையன் என்னிடம் வந்து நேரமாச்சு கிளம்பு என்று கூறி என் புத்தகப் பையினை எடுத்துக் கொடுத்து " Hookers ஜ நீ பார்க்க வேண்டுமானில் Jarvis Street North ற்குச் செல் எனவும் கூறிவிட்டான். நானும் என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இதுவே வாழ்நாளில் நான் நேரடியாக நிர்வாண நடன மன்றத்தினில் சென்ற அனுபவம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனுபவம் புதிது

கண்ட கனவுகள் பலிக்கின்றனவோ............

ஏர். ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வென்றதனையும் நான் அதற்கு முந்தைய காலத்தில் தமிழரான நான் ஆஸ்கார் வென்று தமிழ் பேசியதனையும் நினைந்து பார்க்கின்றேன். இதில் 2008 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருதினை வென்றதனை நான் முன்கூட்டியே என்னூடாக கண்டுகொண்டேன் என்பதற்கு வேறன்ன வேண்டும். இதே போன்றதொரு நிகழ்வினை நான் Word pad இல் எழுதியிருந்ததனை நினைந்து வியக்கின்றேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது, காரணம் இக்கனவினைக் கண்ட வேளை நான் பாடசாலைக்குச் செல்லாது உறங்கியிருந்தேன். அனைத்தினையும் வெறுத்து கவலை நிலையில் இருந்தேன்.இச்சம்பவம் மட்டுமல்லாமல் பின்வரும் சம்பவமும் என் கனவுகள் பின்னாட்களில் பலித்ததற்கான எடுத்துக்காட்டுச் சம்பவமாக 3d வடிவில் நீல நிற கிருஷ்ணரின் படத்தினை எடுக்க எத்தனித்த என் கனவுகள் அவதார் திரைப்படம் மூலம் 2009 ஆம் ஆண்டு பலிப்பதனை உணர்ந்தேன். இக்கனவினை நான் Sir john A macdonald பாடசாலையில் படித்து Summer Holiday யில் திரைப்படங்களினை எனது கணணியில் தரையில் போட்ட கட்டிலில் இருந்தவாறு பார்த்த சமயம் நினைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.இதேபோன்று அம்மாஜி கோவிலிற்கு செல்லும் கொஞ்ச நாட்களிற்கு முன்னர் அக்கோவிலினைப் போன்றதொரு கனவும்,நான் இந்தியாவில் இருந்த வேளை கனடாவில் குளிருக்கு நடுவே உள்ள பாடசாலையில் படித்ததனைப் போன்ற நினைவுகளையும் இன்று கனடாவில் நினைத்துப் பார்க்கின்றேன் அதே போன்ற சூழலை கனடாவில் அவதானிக்க முடிகின்றதனை நினைந்து இன்று வியக்கின்றேன்.பனிக்குள்ளே City Adult Learning Centre இல் படிப்பது நான் இந்தியாவில் கனவில் கண்டது போன்றதொரு புதுவிதமான அனுபவம்.இக்கனவுகள் பலித்தது போலவே பல கனவுகளினை என் வாழ்நாளில் நான் கண்டதும், காண்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !