திங்கள், 27 பிப்ரவரி, 2017

to Advertise on this blogger !

Important announcement for advertisers..i am informing that this blogger does encourage ads from around the planet earth..does have more than 13,000 page views and it is still growing. I will be putting your ads in a professional manner with my new AdWords stuffs...please kindly send an email or contact me through my cellphone to place your ads..and the deals will be talked over phone directly by myself...


contact info:
Phone - 647 784 6707
E-Mail address - nirojansakthivel66@gmail.com......

கத்தியுடைய பேரோன் !

தமிழிற்கு மூத்தோன், அதன் இனிமைக்குக் காரணமானோன்..
வடிவிற்கு குள்ளோன், இவன் மேன்மைக்கு யாருமிலோன்...
தமிழ்க்குடியிற்கு மூத்தோன், தான் சித்தனுக்கு தலைவனென்றோன்...
உலகினிற்க்கு நாடியின், பாதையின் அமைக்கப்பெற்ற விதிக்கு வித்திட்டோன்...

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


பூமிக்கு அமைக்கப்பெற்ற பாதை...
நாம் வாழும் பூமியாது தன்னத்தானே சுற்றி வர ஒரு நாளை எடுக்கின்றது, அது இவ்வாறு தன்னத்தானே சுற்றி சூரியனைச் சுற்றிவர 365 நாட்களினை எடுக்கின்றது ,,இது இவ்வாறிருக்கும்பொருட்டு ஏன் ஒரு வருடம் 400 நாட்களோ அல்லது இன்னொரு வரும் 1000 நாட்களினையோ எடுக்காது அதே 365 நாட்களினையே எடுக்கவேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் இது புவியீர்ப்பு சக்திகளினாலே எனக் கூறி ஏதோ உலகத்தினை ஏமாற்றிச் சமாளித்துவிடுகின்றனர். இவையெல்லாம் பொய் இவ்வாறு பூமி சுற்றி வருவதற்கு அதனது "அமைக்கப்பெற்ற பாதை"  nirojan's "assigned path'  theory (N.A.P(t)) (first time to the planet earth i am revealing) இத்தகு அந்தந்தப்படியே அமைக்கப்பெற்றதனாலேயே இது 365 நாட்களே சுற்றமுடிகின்றது. இவ்வாறு இப்பிரபஞ்சத்தில் அன்னைத்தும் அமைக்கப்பெற்ற விதிதனையே தொடரமுடியுமென்பதனை இங்கு நான் கூறிக்கொள்கின்றேன்.ஒரு தனி மனிதனின் வாழ்க்கையும் இவ்வாறு அமைக்கப்பெற்ற பாதையினாலேயே இயங்குகின்றது. அதற்குச்   சான்றாகத் தான் அகத்திய மாமுனிவர் எழுதியதெனக்  கருதப்படும் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடத்தின் மூலம் அனைவரது அமைக்கப்பெற்ற விதியும் மாறுதல் பெறுகின்றது. அது போலவே பிரபஞ்ச்சத்தின் கிரகங்கள், நட்ஷத்திரங்கள்  எனப் பலவும் அமைக்கப்பெற்ற விதியினையே  சார்ந்து  இயங்கும். அதுவே எமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதற்கும் எடுத்துக்காட்டு. கணனியினால் Programmed பண்ணப்பட்டது போலே பிரபஞ்ச்சத்தில் அனைத்தும் இவ்வமைக்கப்பெற்ற பாதையினைச் சார்ந்தே இருக்கமுடியும். இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்தேயாகும் !.

பதிலளியுங்களேன் !