திங்கள், 16 ஜனவரி, 2012

கனவுகள்

அம்மம்மாவின் மரணம்.......
நான் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு கூடாத கனவு கண்டேன். அக்கனவினில் அம்மம்மா மரணம் அடைகின்றார், அவர் மரணம் அடைந்தவுடன் நான் மிகவும் பயந்து போகின்றேன். இக்கனவினை நான் ஏன் கண்டேன் எனத் தெரியாது ஆனால் இக்கனவினால் எனக்கு மிகவும்  பெரும் கவலையான துக்கத்தினை எனக்கு அளித்தது. நான் எழுந்து அம்மம்மாவிடம் கூறினேன் இவ்வாறு அக்கனவினைக் கண்டேன் என்று.

தினம் ஒரு பாடல்

தகிட தகிட - சலங்கை ஒலி
மிகவும் நல்ல பாடல்.

பதிலளியுங்களேன் !