வெள்ளி, 31 மே, 2013
புதன், 29 மே, 2013
செவ்வாய், 28 மே, 2013
திங்கள், 27 மே, 2013
புதன், 8 மே, 2013
தினக்கருத்து
ஊதாவும் சிவப்பு நிறமும்........
இன்றைய காலகட்டத்தில் ஊத நிறத்திலான ஆடைகளினையும் சிவப்பு நிறத்திலான ஆடைகளினையும் உலகில் உள்ள அனைவரும் அணிவதனை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது, இவையனைத்தினையும் உருவாக்கியது யாரென்றால் நான் தான், நான் calc இல் படித்த சமயம் இவ்வாறான நிறத்தில் ஆடைகளினை அணிந்து சென்றேன் அதனைப் பார்த்தே உலகில் இவ்வாறு பரப்பப்பட்டது என்பதும் யாம் அறிந்தவைகளே ! இதனைத் தெரியாத பலரும் நான் தான் இப்புதிய முறையினை ஆரம்பித்தேன் எனத் தெரிந்து என்னைச் சந்தித்தால் என்ன செய்வேன். இதனால் நான் கூறும் கருத்தானது எவனோ உருவாக்கினது இன்று அவன் பேர் தெரியாது பிறர் தொடர்வது மிகவும் வித்தியாசம்.

சனி, 3 மார்ச், 2012
கனவுகள்
ஒரு குழந்தையினை அணைக்கும் காட்சி.....
நான் இன்று காலை ஒரு கனவுதனைக் கண்டேன், அக்கனவினில் ஒரு குழந்தை அதுவும் சற்றுக் கறுப்பு மேனியினைக் கொண்டிருந்த அக்குழந்தை என்னிடம் வந்தது, நானும் அதனை அரவணைத்துக் கொண்டிருந்தேன். அக்குழந்தையும் ஏதோ பரிதாப முறையில் என்னை அரவனைத்தது எனக்கு நன்றாகத் தெரிந்தது.
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012
கனவுகள்
அமரிக்காவில் போடப்பட்ட அணு குண்டு.....
இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், அமெரிக்காவில் போன்ற தோற்றம் கொண்ட இடத்தில் ஏதோ பிலத்த சத்தத்துடன் அணு ஆயுதங்கள் வெடிக்கின்றன. ஒரே ஹாலிவூட் திரைப்படங்களில் வருவது போன்றதொரு தோற்றம் தோன்றுகின்றது. இத்தோற்றம் என்னைப் பயமுறுத்தியது. நான் இவ்வணுகுண்டோ குண்டுகளோ வெடித்ததனை என் கண்களால் பார்க்கவில்லை ஆனாலும் எனக்கு அதனை உணர முடிந்தது. நானும் ஓடி ஓடி பல இடங்களில் சென்று கொண்டிருந்த போது எல்லா இடங்களும் இருள் மயமாகவும் இருந்தது. இக்கனவு ஏதோ திரைப்படத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தினை அளித்தது அதாவது 'Jerusalem Countdown' என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தினை அளித்தது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012
கனவுகள்
ஒரு பெண்ணின் நினைவலைகள்.........
இன்று காலை நான் ஒரு காதல் கனவினைக் கண்டேன். அதில் நான் எனது சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்ற போது அங்கு ஒரு அழகிய பெண்மணி இருந்தார் நல்ல வெள்ளை நிற மேனியினை உடைய பிராமணப் பெண் போன்ற தோற்றம் கொண்ட பெண்மணி இருக்க நானும் அவருடன் காதல் கொண்டேன், அவரைத் தேடித் தேடி மீண்டும் மீண்டும் சென்றேன். அவரை இறுதியில் பார்க்க முடியாது போக நானும் வெளியில் வர நான் ஸ்கைரிம் நிகழ்பட ஆட்டத்தில் ஆடியது போல வெளித்தோற்றத்தில் தமிழ் ஆச்சிகள் அமர்ந்திருந்தனர், நானும் அருகில் செல்ல சற்றுத் தூரம் தள்ளி பொம்பளைகள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் எனக்கு ஏதோ கதை கொடுத்தனர். மீண்டும் பாட்டிகளின் கூட்டத்தில் வர சுவிட்சர்லாந்தின் நினைவு எனக்கு வந்தது. நானும் அங்கு சற்று நேரம் அமர்ந்திருக்க கனவு கலைந்தது.
சனி, 28 ஜனவரி, 2012
புதன், 25 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)