புதன், 8 மே, 2013

தினக்கருத்து

 ஊதாவும் சிவப்பு நிறமும்........
இன்றைய காலகட்டத்தில் ஊத நிறத்திலான ஆடைகளினையும் சிவப்பு நிறத்திலான ஆடைகளினையும் உலகில் உள்ள அனைவரும் அணிவதனை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது, இவையனைத்தினையும் உருவாக்கியது யாரென்றால் நான் தான், நான் calc இல் படித்த சமயம் இவ்வாறான நிறத்தில் ஆடைகளினை அணிந்து சென்றேன் அதனைப் பார்த்தே உலகில் இவ்வாறு பரப்பப்பட்டது என்பதும் யாம் அறிந்தவைகளே ! இதனைத் தெரியாத பலரும் நான் தான் இப்புதிய முறையினை ஆரம்பித்தேன் எனத் தெரிந்து என்னைச் சந்தித்தால் என்ன செய்வேன். இதனால் நான் கூறும் கருத்தானது எவனோ உருவாக்கினது இன்று அவன் பேர் தெரியாது பிறர் தொடர்வது மிகவும் வித்தியாசம்.

சனி, 3 மார்ச், 2012

கனவுகள்


ஒரு குழந்தையினை அணைக்கும் காட்சி.....
நான் இன்று காலை ஒரு கனவுதனைக் கண்டேன், அக்கனவினில் ஒரு குழந்தை அதுவும் சற்றுக் கறுப்பு மேனியினைக் கொண்டிருந்த அக்குழந்தை என்னிடம் வந்தது, நானும் அதனை அரவணைத்துக் கொண்டிருந்தேன். அக்குழந்தையும் ஏதோ பரிதாப முறையில் என்னை அரவனைத்தது எனக்கு நன்றாகத் தெரிந்தது.

பதிலளியுங்களேன் !