மயில் போல - பாரதி
நான் கேட்ட சிறந்த மெல்லிசைப் பாடல்.
அகரம் - ஹனுமான்
ஹனுமான் திரைப்படத்திலிருந்து வரும் இப்பாடலினால் உற்சாகம் பிறக்கின்றது.
கண்ணீர்த் துளியே - கிரீடம்
இப்பாடல் தந்தை மகன் பாசத்தினை விளக்குவதால் இது ஒரு சிறந்த பாடல்.
லக்கி லக்கி - ரட்சகன்
இப்பாடலினைக் கேட்கும்போது தனிமையிலிருந்து மீளும் ஒரு உற்சாகம் தோன்றுகின்றது