Welcome everyone from around the world............
வியாழன், 23 பிப்ரவரி, 2017
மீண்டும் நல்வரவு...
உலக வாழ் அனைத்துத் தமிழ் உள்ளங்களே வருக ! வருக ! மீண்டும் நல்வரவு !.....இனிமேல் தமிழ் மொழி எங்கும் ஒலிக்கும்...என் பிளாக்கர் தமிழ்க் கவி பாடும் !....
பயணங்கள் பல மாறினும் இருப்பிடம் ஒரே இடமே...ஆகையால் அதுபோலேயே பல பாதை நான் போய் ஓயும் இச்சமயம்..திரும்பவும் எனது இருப்பிடம் வந்து அதனை நன்கு அலங்கரிக்க எத்தனிக்கின்றான் இப்பூர் வீகமறியா கவிக்கிழவன் !...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக