வெள்ளி, 28 மே, 2010

தினக்கருத்து

உடலைக் குளிப்பாட்டாமல் மனதைக் குளிப்பாட்டுங்கள்............
கனடாவில் நான் பலரையும் கவனித்திருக்கின்றேன் உடலைக் குளிப்பாட்டி தாங்கள் சுத்தமானவர்கள் என்பதனைப் பிறருக்குக் காட்ட முயல்கின்றனர். இவர்களை நான் கேட்கின்றேன் "நீங்கள் இறந்த பின்பு போகப்போகும் மண்ணிற்காகவா உங்கள் அழகுதனை மெருகேற்றுகின்றீர்கள்.
என்னைப் பார்த்து பலரும் கனடாவில் இக்கேள்விதனைக் கேட்கின்றனர் "நீ குளிப்பதில்லையா என்று", முதலில் எனது அண்ணனின் சிநேகிதியான தர்சிகா அவர் " ஏன் சந்துரு நீங்கள் குளிக்கிரேல்லையே? " நானும் "நான் என் உடம்பைக் குளிக்கவாக்கிறேல்ல மனசைத்தான் குளிக்கவாக்கின்றது" எனச் சாமர்த்தியமாகப் பதிலளித்தேன். இக்கேளிவியினை என்னிடம் கேட்ட தர்சிகா மதுபானம் அருந்துபவர் என்பது இங்கு கிறிப்பிடத்தக்கது இவர் வெள்ளைத் தோலையுடைய வேளாள இனத்தினைச் சேர்ந்த பெண் என்பதும் நான் அறிந்த உண்மை, இதை நான் ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால் குடித்துவிட்டுக் கோவிலுக்குச் செல்லும் இவ்வகை பணக்காரவீட்டு கனேடியத் தமிழ் வேசைகள் பிறரிடம் சுத்தத்தினை எதிர்பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தர்சிகா அம்மையார் கேட்ட கேள்வியினை மதனின் நண்பனான ஜயப்ப பக்தரும் கூறினார் "முதலில் குளியுங்கள் என்று" இவருக்குத் தெரியாது ஜயப்பன் பிறந்தது சிவபெருமானும், கிருஷ்ணரும் ஓத்துத்தான் ஜயப்பன் பிறந்ததென்று. இப்படி ஓரினச்சேர்க்கைவாதிகளான கடவுள்களைக் கும்பிடும் இவர் பிறர்தமை சுத்தமாக இருக்கவேண்டுமென்று எத்தனிப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் நான் CALC Biology வகுப்பினில் கல்வி கற்ற வேளை இஸ்லாமிய அம்மையார் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார் அவரிடம் நான் கேட்க விரும்புகின்றேன் "இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்கள் பிற உயிர்களைக் கொன்றுவிட்டு 'தெய்வீகப் போர்' எனக் கூறுகின்றானே ஒசாமா பின் லேடன் , அவனைவிடவா நான் கேவலமாகத் தெரிகின்றேன். ஆகவே குரங்கிலிருந்த வந்த மனித இனம் குரங்குகளாக பண்டைக்காலத்தில் சண்டைகள், சுத்தங்கள் பார்க்காமல் இருந்ததனைப் போல இருப்பதே மேல் அதைவிடுத்து இன்று மனிதர்கள் என சாதி, சமயம், நான் பெரியவன், நீ சிறியவன் எனக்கூறி முட்டாள்தனமாக உடம்பினை மட்டும் குளிப்பாட்டி மனதைக் கழுவி மூளைதனை வளர்க்க முயலாமல் உள்ளோம் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !