உங்கள் ஆக்கங்கள் ! Your Creations !

Send me anything that was created by you in any of your language for example poems, paintings, articles, pictures etc...
Good Stuff will be posted after selected by me.......

Send to this e-mail: nirojansakthivel66@gmail.com.




TAMILVAANAN'S CREATIONS......

மன்னனின் மயக்கம்......................

மன்னன் வந்தான்
மங்கை எங்கே என்றான்
அவள் தங்கையைக் கண்டான்
தங்கை அவள் அங்கே என்றாள்
தனிமை கொடுமை ஆனது
கொடுமை காமம் ஆனது
காமம் கர்ப்பம் ஆனது
மீண்டும் மன்னன் வந்தான்.

உயிரும் உடையும்........................
உயிர் பிரிந்தது நீ என்னைப் பிரிந்தபோது
உடை பிரிந்தது நீ என்னோடு இணைந்தபோது.

சிகரெட்...................
சிகரெட் துளை இல்லாத குழல்
அதனால் துளைத்தது உடலை.


வந்த காரணம்...............
மண்ணில் வந்ததேனோ
பெண்ணைப் பார்க்கத்தானோ
கண்ணில் வந்தாள் காதல் தந்தாள்
என்னைக் கொன்றாள்.

Peter Needs Quarters............. (Tensions of India)

I like her so much
She love me too much
Give me one quarter
Its a big matter
I am being called Peter
So give me sweater.


By Selva. Tamilvanan (tamil90_goldmother@yahoo.ca)








பதிலளியுங்களேன் !