மயக்க ஊசி ஏற்றப்படட பிரபாகரன்.....
5/14/2015 அன்று வான் கூல் மாஸ்டர் தொழிற்சாலைக்கு வேலை நிமிர்த்தம் சென்றிருந்தேன். அங்கு தமிழர்களே பெரும்பாலும் வேலை செய்துகொண்டிருந்தனர். அதனை நடத்துபவரும் ஒரு தமிழரே !. 1.30 மதிய வேளை இருக்கும். ஒரு சற்று வயது முதிர்ந்தவர், பிரபாகரனுக்கு மயக்கு ஊசி போட்டு வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டதென கூறி உரையாடினார். நான் கூறினேன் செய்தியில் படித்தேன் அவர் இறந்து விட்டாரெனவும் மேலும் டி. என். ஏ பரிசோதனை செய்து அவரது உடலை உறுதி செய்துகொண்டனரெனவும் சொன்னேன். ஒரு வாலிபர் ஷாருக் கொதித்து. "இல்லை அவர் சாவேலை" எனகே கூறினார். இவையனைத்திலும் எது உண்மை என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. இவையனைத்தும் பிறர் உரையாடக் கேள்விப்படட செய்திகளே அன்று நூறுவீதம் உண்மையில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக