சனி, 25 பிப்ரவரி, 2017

உலக அரங்கின் விண்வெளிக்காரன் !

.விண்வெளியெங்கும் போய்வரத் தூண்டும் குழுமம் இவன்
அமெரிக்கரெங்கும் பாய்மரத் தோட்டம் போடும் ஆகாயவீடுவன்
 உலக அரங்கிலும் ஆனதொருத்  தோழனாம்  நிலையமும் ஆவான்
என்னுள்ளும் வீரத் தோடும் பாட்டும் நேரலையில் தெரிவான்....


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

என்றும் உன் தலைவா !


இவன்தான் உலகில் சூப்பரெனும்  நட்ஷத்திரம்,
ஆசியாவில்தான் பெரியளவில் பேசப்படும் தமிழமுதம்,
உலகமனைத்தும்தான் பேராவல் தூண்டும் உன்திரைப்படம்,
சிறுவரும்பெரியோரும்தான் காவல் காத்திடும் உன்சினிமாவும்,
அரசியலிலிருந்தும்  விலகல் என்றும் உனது மானதாகும் ...
சுள்ளானும் உன்னால் உறவினன் ஆனதும் எமக்குத்தெரிந்ததேயாகும்..

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து

புத்தரின் தத்துவமும் மாஸ்லோவின் கருத்துக்களும்....
Physiological needs, Safety needs, Love and belonging, Esteem, Self-actualization இவைதான் மாஸ்லோவின் அடிப்படைக் கருத்து...இவற்றையே புத்தன் அக்காலத்திலேயே உங்கள் ஆடை, உடை, உணவு, உங்கள் ஆபத்துக்களை, பந்தபாசங்களையும் மேலும் உங்களைப்பற்றி உற்றார் உறவினர் கூறும் கருத்துக்களையும் விடுத்து உன்னை நீ அறியும் தருணம் நீ ஒரு ஞானியாகுகின்றாய் எனக் கூறுகின்றார். புத்தரின் பண்டைய காலக் கருத்துக்களை ஏதோ எவனும் தெரியாதுமாதிரி உல்டா பண்ணி வெள்ளையருக்கே உரித்தான "டெக்னிக்கல் காப்பித் தந்திரம்" அதாவது உரிமையாளருகும் பிறருக்கும் தெரியாது அடிக்கும் காப்பியே இது. இதனையே மாஸ்லோ வெளியிட்டு ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதாக உலகினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். இவை என்னால் உறுதிப்படுத்தப்பெற்ற கருத்தே !.

பதிலளியுங்களேன் !