புத்தரின் தத்துவமும் மாஸ்லோவின் கருத்துக்களும்....
Physiological needs, Safety needs, Love and belonging, Esteem, Self-actualization இவைதான் மாஸ்லோவின் அடிப்படைக் கருத்து...இவற்றையே புத்தன் அக்காலத்திலேயே உங்கள் ஆடை, உடை, உணவு, உங்கள் ஆபத்துக்களை, பந்தபாசங்களையும் மேலும் உங்களைப்பற்றி உற்றார் உறவினர் கூறும் கருத்துக்களையும் விடுத்து உன்னை நீ அறியும் தருணம் நீ ஒரு ஞானியாகுகின்றாய் எனக் கூறுகின்றார். புத்தரின் பண்டைய காலக் கருத்துக்களை ஏதோ எவனும் தெரியாதுமாதிரி உல்டா பண்ணி வெள்ளையருக்கே உரித்தான "டெக்னிக்கல் காப்பித் தந்திரம்" அதாவது உரிமையாளருகும் பிறருக்கும் தெரியாது அடிக்கும் காப்பியே இது. இதனையே மாஸ்லோ வெளியிட்டு ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதாக உலகினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். இவை என்னால் உறுதிப்படுத்தப்பெற்ற கருத்தே !.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக