பச்சோந்தி போன்று நிறம் மாறும் உன் வடிவம்
மந்தி என்று பாரம் தூக்கும் படத்தின் கதாபாத்திரம்
காந்தி அன்று கூறும் இந்தியனும் தான் நீயாம்
பாத்தி நின்று கட்டும் விருமாண்டியும் ஏன் பொய்யாகும்
சாதி ஒன்று வேண்டாம் என்றும் கூறியவுன் வாக்கும் செல்லுபடியாகும்...
யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக