கொக்கா மக்கா - மதுர வீரன்
கவர்ச்சிகரமான துள்ளல் பாடல்.
கண்ணீர்த் துளியே - கிரீடம்
இப்பாடல் தந்தை மகன் பாசத்தினை விளக்குவதால் இது ஒரு சிறந்த பாடல்.
லக்கி லக்கி - ரட்சகன்
இப்பாடலினைக் கேட்கும்போது தனிமையிலிருந்து மீளும் ஒரு உற்சாகம் தோன்றுகின்றது
புஸ்பராஜா
பெயர்: புஸ்பராஜா
பிறந்த இடம்: இலங்கை
வாழ்ந்த இடங்கள்: இலண்டன், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து.
வாழும் இடம்: கனடா (எக்லிங்டன் வீதி)
அடையாளம்: எப்பொழுதும் திருநீற்றுப் பட்டை அடித்திருப்பார் நெத்தியில் (பெரிய சிவன் பக்தன் என்ற நடிப்புத்தான்....) / வெளியில் விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும் உள்மனதில் சிறிய கோபமுண்டு அவ்வமைப்பின்மேல்.
பிடித்த கவர்ச்சி நடிகைகள்: சில்க் ஸ்மிதா மற்றும் நமீதா.
நற்பண்புகள்: வேலைத்தளத்திற்கு வரும் வேளை அனைவரும் வாசிக்க இதழ்களை (பத்திரிக்கைகள்) கொண்டுவருவார், குறிப்பாக தமிழ்ப் பத்திரிக்கைகளினைத் தமிழர்களுக்காகவும், ஆங்கிலப் பத்திரிக்கைகளினை ஜோசப் மெக்கானிக்குக்கும் அதனூடாக பலான பத்திரிக்கையான "நொவ்" இதழையும் ஜோசப்பிற்கு அளித்துச் செல்வது / யாரைப்பார்த்தாலும் "ஹாய்" சொல்வது.
தீயபண்புகள்: யாரும் கோபித்துக்கொண்டால் புண்டை, வேசைமகன் போன்ற வார்த்தைகளினைப் பிரயோகித்து மற்றவரை மடக்க நினைப்பது / வேளாளருடன் மட்டுமே உணவினைப் பகிர்ந்து உண்ணும் கொள்கையினைக் கொண்டது.
சாதி: செட்டி வேளாளர் (எனத் தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்வார்....)
வயது: அண்ணளவாக ஜம்பது (இந்நிகழ்படத்தினை எடுக்கும் வேளை)
திடீர்த் திருப்பம்: சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த சமயம் ஒரு இளவயது மதிக்கத்தக்க வாலிபரின் மிதியுந்தினால் தவறுதலாக ஏற்றப்பட்டு ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கோமாவில் இருந்தது.
(தகவல்கள் விரியும்..........)
கலையாத - திருமலை தென்குமரி
மனதிற்கினிய சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்.